Bible Versions
Bible Books

Numbers 23:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தை மாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
IRVTA   {பிலேயாமின் இரண்டாவது தேவ வாக்கு} PS பின்பு பாலாக் அவனை நோக்கி: “நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்” என்று சொல்லி,
ERVTA   பிறகு பாலாக் அவனிடம், "இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்" என்றான்.
RCTA   பாலாக்: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னுடன் வாரும். அங்கே இஸ்ராயேலர் எல்லாரையும் பாராமல், அவர்களின் ஒரு பாகத்தை மட்டும் காண்பீர். அவ்விடத்திலிருந்து நீர் அவர்களைச் சபிக்க வேண்டும் என்று சொல்லி,
ECTA   பாலாக்கு அவரிடம், "வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்; அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்; பின்பு எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்" என்றான்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us