Bible Versions
Bible Books

Numbers 23:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
IRVTA   அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் யெகோவாவைச் சந்தித்துவருகிறேன்” என்றான்.
ERVTA   பிலேயாம் பாலாக்கிடம், "இந்தப் பலி பீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்" என்றான்.
RCTA   பிறகு பாலாக்கை நோக்கி: நீர் இங்கே உம்முடைய தகனப்பலியண்டை நில்லும். நான் போய் ஆண்டவரைச் சந்தித்து வருவேன் என்றான்.
ECTA   பிலயாம் பாலாக்கிடம், "நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எரிபலியருகில் நின்றுகொள்ளும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us