Bible Language

Psalms 105:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
IRVTA   அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா,
அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
ERVTA   கர்த்தரே நமது தேவன். கர்த்தர் உலகம் முழு வதையும் ஆள்கிறார்.
RCTA   ஆண்டவரே நம் கடவுள்: அவர் ஆட்சி உலகெங்கும் பரவியுள்ளது.
ECTA   அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.