Bible Language

Psalms 119:122 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்க வொட்டாதேயும்.
IRVTA   உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்;
பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
ERVTA   என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும். நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
RCTA   உம் ஊழியனாகிய எனக்கு உறுதுணையாய் இரும்: செருக்குற்றோர் என்னைத் துன்புறுத்த விடாதேயும்.
ECTA   உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்; செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும்.