Bible Language

Psalms 119:173 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
IRVTA   நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால்,
உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
ERVTA   என்னருகில் வந்து எனக்கு உதவும். ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
RCTA   உமது திருக்கரம் எனக்குத் துணைசெய்ய வருவதாக: ஏனெனில் உம் கட்டளைகளை நான் விரும்பினேன்.
ECTA   உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.