Versions
TOV நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
IRVTA நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்;
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
ERVTA கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும். உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
RCTA நான் அஞ்சும் நிந்தனையெதற்கும் என்னை ஆளாக்காதேயும்; ஏனெனில், உம் முறைமைகள் இனியவை .
ECTA என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும் என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.