Bible Language

Psalms 120:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
IRVTA   பலவானுடைய கூர்மையான அம்புகளும்,
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
ERVTA   வீரனின் கூரிய அம்புகளும், சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.
RCTA   வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
ECTA   வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!