Bible Language

Psalms 126:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
IRVTA   யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;
இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
ERVTA   ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
RCTA   ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
ECTA   ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.