Versions
TOV மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
IRVTA மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும்,
உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.
ERVTA கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும். உமது "அம்புகளைச்" செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
RCTA மின்னல் மின்னச் செய்யும், அவர்களைச் சிதறடியும்: உன் அம்புகளை எய்யும், அவர்களைக் கலங்கடியும்.
ECTA மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்; உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.