Bible Language

Psalms 18:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
IRVTA   என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்
என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
ERVTA   எனது பகைவர்கள் என்னிலும் பலவான்கள். அவர்கள் என்னைப் பகைத்தார்கள். என்னைக் காட்டிலும் என் பகைவர்கள் பலசாலிகள். எனவே தேவன் என்னைக் காப்பாற்றினார்.
RCTA   வலிமைமிக்க என் எதிரினின்று என்னை விடுவித்தார்: என்னைவிட வலிமைமிக்க பகைவர்களிடமிருந்து என்னைக் காத்தார்.
ECTA   என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவிடுத்தார்; என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்;