Bible Language

Psalms 18:40 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
IRVTA   நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி,
என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
ERVTA   என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி, அவர்களை அழிக்கச் செய்தீர்.
RCTA   என் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தீர்: என்னைப் பகைத்தவர்களைச் சிதறடித்தீர்.
ECTA   என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.