Bible Language

Psalms 19:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
IRVTA   அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
ERVTA   கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன. அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
RCTA   உம் ஊழியனும் அவற்றால் பயிற்சி பெறுகிறான்: அவற்றைக் கடைப்பிடிப்பதில் மிக விழிப்பாயிருக்கிறான்.
ECTA   அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.