Bible Language

Psalms 21:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
IRVTA   அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;
தீவினை செய்ய முயன்றார்கள்;
ஒன்றும் வாய்க்காமல்போனது.
ERVTA   ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள். அவர் கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
RCTA   உமக்குத் தீங்கிழைக்க அவர்கள் திட்டமிட்டாலும், வஞ்சகமாய்ச் சதி செய்தாலும் ஒரு நாளும் வெற்றி காணமாட்டார்கள்.
ECTA   உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.