Bible Language

Psalms 22:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
IRVTA   என் பெலன் * தொண்டை ஓட்டைப்போல் காய்ந்தது;
என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது;
என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
ERVTA   உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. "மரணத் தூளில்" நீர் என்னைப் போட்டீர்.
RCTA   என் தொண்டையே ஓடுபோல் காய்ந்துவிட்டது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது: கல்லறையின் தூசிக்கு என்னை இழுத்துச் சென்றீர்.
ECTA   என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.