Bible Language

Psalms 22:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
IRVTA   உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,
சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
ERVTA   கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
RCTA   நானோ உம் நாமத்தை என் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்: சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்:
ECTA   உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.