Bible Language

Psalms 22:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
IRVTA   இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
ERVTA   தேவனே,நீர் பரிசுத்தர்.நீர் அரசனைப்போல் அமர்கிறீர். கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது.
RCTA   இஸ்ராயேலின் பெருமையான நீர் திருத்தலத்தில் உறைகின்றீர்.
ECTA   நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;