Bible Language

Psalms 22:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:
IRVTA   என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,
உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து:
ERVTA   என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர். அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர்.
RCTA   என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்.
ECTA   என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,