Bible Language

Psalms 25:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
IRVTA   என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
ERVTA   கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
RCTA   என் துன்ப துயரத்தைக் கண்ணோக்கும்: என் குற்றங்கள் அனைத்தையும் மன்னியும்.
ECTA   என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.