Bible Language

Psalms 2:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
IRVTA   நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   சீயோனிலே, என் திருமலை மீதினிலே, நான் அவரை என் அரசராக நிறுவினேன்" என்கிறார்.
ECTA   'என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.'