Bible Language

Psalms 47:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
IRVTA   மக்களை நமக்கு கீழ்படுத்தி,
தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
ERVTA   பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
RCTA   மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்: நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
ECTA   வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.