Bible Language

Psalms 59:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
IRVTA   அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
ERVTA   அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
RCTA   மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்; நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
ECTA   அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.