Bible Language

Psalms 60:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?
IRVTA   எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   இறைவனே நீர்தாம் அன்றோ: ஆனால் எங்களைக் கைவிட்டீரே! இறைவனே, நீரும் இனி எங்கள் படைகளோடு செல்லப்போவதில்லையே
ECTA   கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!