Bible Language

Psalms 60:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
IRVTA   ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்;
மனிதனுடைய உதவி வீண்.
ERVTA   தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்! மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
RCTA   என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: ஏனெனில், மனிதன் தரும் உதவி வீண்.
ECTA   எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்.