Bible Language

Psalms 61:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
IRVTA   அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;
தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
ERVTA   அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
RCTA   கடவுள் திருமுன் அவர் என்றும் அரசாள்வாராக: அவரைப் பாதுகாக்க உமது அருளையும் தவறாச் சொல்லையும் அனுப்பியருளும்.
ECTA   கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்!