Bible Language

Psalms 64:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
IRVTA   துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
ERVTA   என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
RCTA   தீயவருடைய கூட்டத்தினின்று எனக்குப் பாதுகாப்பளித்தருளும்: தீமை செய்பவர் அமளியினின்று என்னைக் காத்தருளும்.
ECTA   பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்.