Bible Language

Psalms 68:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
IRVTA   உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும்,
உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
ERVTA   என் ஆண்டவர், "பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
RCTA   பாசானிலிருந்து மீட்டுக்கொள்வேன்: கடலின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொள்வேன்.
ECTA   என் தலைவர் 'பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்; ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.