Bible Language

Psalms 81:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
IRVTA   இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
ERVTA   அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
RCTA   இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த ஆணை அது: யாக்கோபின் இறைவன் தந்த கட்டளை அது.
ECTA   இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.