Bible Language

Psalms 82:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
IRVTA   பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
ERVTA   ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
RCTA   துன்புற்றவனையும் எளியவனையும் விடுவியுங்கள்: தீயவர் கையினின்று அவனுக்கு விடுதலை அளியுங்கள்' என்கிறார்.
ECTA   எளியோரையும் வறியோரையும் விடுவிங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!