Bible Language

Psalms 83:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
IRVTA   அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும்,
இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக,
அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
ERVTA   பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: "வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்."
RCTA   வாருங்கள் அவர்களை ஒழித்துவிடுவோம்; அவர்கள் இனமே இல்லாதபடி செய்து விடுவோம்: இஸ்ராயேல் என்னும் பெயரையே ஒழித்து விடுவோம்' என்கிறார்கள்.
ECTA   அவர்கள் கூறுகின்றார்கள்; 'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்; இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.