Bible Language

Psalms 85:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
IRVTA   யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,
உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
ERVTA   கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். நீர் எங் களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.
RCTA   ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
ECTA   ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.