Bible Language

Psalms 89:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
IRVTA   வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?
பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
ERVTA   பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை. "தெய்வங்களில்" எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
RCTA   வானத்தில் உள்ளவர் யார் ஆண்டவருக்கு நிகராகக் கூடும்? விண்ணவருள் யார் ஆண்டவருக்கு இணை?
ECTA   வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்?