Bible Language

1 Kings 20:4 (NCV) New Century Version

Versions

TOV   இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
IRVTA   இஸ்ரவேலின் ராஜா அதற்கு மறுமொழியாக: ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
ERVTA   இஸ்ரவேலரின் அரசனோ, "என் எஜமானனாகிய அரசனே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்" என்றான்.
RCTA   இஸ்ராயேலின் அரசன் அதற்கு மறுமொழியாக, "அரசராகிய என் தலைவ, உமது வார்த்தையின்படியே நானும், என் உடைமைகள் யாவும் உம்முடையவை தாம்" என்று சொல்லி அனுப்பினான்.
ECTA   இஸ்ரயேலின் அரசன், "மன்னரே! என் தலைவரே! உமது வார்த்தையின்படி அடியேனும் என் உடைமைகள் யாவும் உம்முடையவையே" என்று பதிலளித்தான்.