Bible Language

2 Samuel 15:17 (NCV) New Century Version

Versions

TOV   ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.
IRVTA   ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள்.
ERVTA   எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர அரசன் வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள்.
RCTA   அரசரும் இஸ்ராயேலர் அனைவரும் கால்நடையாய்ப் புறப்பட்டு வீட்டினின்று வெகுதூரம் சென்று அங்குத் தங்கினார்கள்.
ECTA   அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.