Bible Language

John 18:13 (NCV) New Century Version

Versions

TOV   முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
IRVTA   முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.
ERVTA   அன்னாவிடம் கொண்டு வந்தனர். இவன் காய்பாவின் மாமனார். காய்பா அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன்.
RCTA   முதலில் அன்னாசிடம் கொண்டுபோயினர். ஏனெனில், அவர் அவ்வாண்டில் தலைமைக்குருவாயிருந்த கைப்பாசுக்கு மாமனார்.
ECTA   முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.