Bible Versions
Bible Books

John 18:14 (NCV) New Century Version

Versions

TOV   ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
IRVTA   மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. PS
ERVTA   இந்தக் காய்பாதான் ஏற்கெனவே யூதர்களிடம், ԅஎல்லா மக்களுக்காகவும் ஒரு மனிதன் மரிப்பது நல்லது என்று சொன்னவன்.
RCTA   இந்தக் கைப்பாசுதான் "மக்களுக்காக ஒருவன்மட்டும் இறப்பது நலம்" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
ECTA   இந்தக் கயபாதான், "ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us