Bible Language

Lamentations 1:13 (NCV) New Century Version

Versions

TOV   உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப்போகிறேன்.
IRVTA   உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,
அது அவைகளில் பற்றியெரிகிறது;
என் கால்களுக்கு வலையை வீசினார்;
என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்;
தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
ERVTA   கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார், அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது. அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார். என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார். என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார். நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.
RCTA   மேம்: "வானிலிருந்து என் மேல் தீயைப் பொழிந்தார், என் எலும்புகளுக்குள் அதை இறங்கச்செய்தார்; என் கால்களுக்கு வலை வீசினார், என்னைப் பின்புறமாய் வீழ்த்தினார்; அவர் என்னைப் பாழாக்கினார், நாளெல்லாம் துயரத்தில் அமிழ்ந்திருக்கச் செய்தார்.
ECTA   மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.