Bible Versions
Bible Books

Lamentations 1:14 (NCV) New Century Version

Versions

TOV   என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக்கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
IRVTA   என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;
அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது;
என் பெலனை இழக்கச்செய்தார்;
நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
ERVTA   "எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது, எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது. கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது. கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார். நான் எதிர்த்து நிற்க முடியாதபடி கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
RCTA   நூன்: "என் அக்கிரமங்களின் நுகத்தடி என்னை அழுத்துகின்றது, அவற்றைப் பிணைத்தவை அவர் கைகளே; அவை என் கழுத்தில் வைக்கப்பட்டன. என் வலிமையெல்லாம் இழக்கச் செய்தார்; நான் எதிர்க்க முடியாத எதிரிகள் கையில் ஆண்டவர் என்னைக் கையளித்தார்.
ECTA   என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன; அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us