Bible Versions
Bible Books

Lamentations 1:18 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.
IRVTA   யெகோவா நீதிபரர்;
அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்;
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
ERVTA   இப்போது எருசலேம் கூறுகிறாள்: "நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
RCTA   சாதே: "ஆண்டவர் நீதி தவறாதவர், அவரது ஆணையை நான் எதிர்த்தேன்; மக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள், எனது துன்பத்தைப் பாருங்கள், என் கன்னிப் பெண்களும் இளங்காளைகளும் அடிமைகளாய்க் கடத்தப்பட்டனர்.
ECTA   ஆண்டவரோ நீதியுள்ளவர்; நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்; அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்; என் துயரத்தைப் பாருங்கள்; என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us