Bible Versions
Bible Books

Lamentations 1:4 (NCV) New Century Version

Versions

TOV   பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
IRVTA   பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,
சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது;
அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது;
அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்;
அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்;
அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
ERVTA   சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.
RCTA   தாலேத்: திருவிழாக்களுக்கு வருவோர் இல்லாமையால் சீயோன் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் வாயில்கள் யாவும் கைவிடப்பட்டன, அவளுடைய அர்ச்சகர்கள் விம்முகின்றனர்; அவளுடைய கன்னிப் பெண்கள் துயருறுகின்றனர், அவளோ வேதனையால் நெருக்கப்படுகிறாள்.
ECTA   விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை; சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன; அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்; அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்; அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us