Bible Versions
Bible Books

Lamentations 1:10 (NCV) New Century Version

Versions

TOV   அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.
IRVTA   அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;
உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள்
உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
ERVTA   பகைவன் தனது கையை நீட்டினான். அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான். உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள், கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
RCTA   இயோத்: அவளுடைய அரும் பெரும் பொருட்கள் அனைத்தின் மேலும் பகைவன் கை வைத்து விட்டான், யார் உம்முடைய பரிசுத்த இடத்தில் நுழைதலாகாதென்று நீர் கட்டளை கொடுத்திருந்திரோ அவர்களே- அந்தப் புறவினத்தாரே- அதனில் நுழைவதைக் கண்டாள்.
ECTA   ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us