Bible Language

Lamentations 3:43 (NCV) New Century Version

Versions

TOV   தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
IRVTA   தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
ERVTA   நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
RCTA   சாமேக்: "கோபத்தால் உம்மைப் போர்த்துக் கொண்டு எங்களை விரட்டி வந்து இரக்கமின்றிக் கொன்று மாய்த்தீர்.
ECTA   நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?