Bible Versions
Bible Books

Lamentations 3:42 (NCV) New Century Version

Versions

TOV   நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
IRVTA   நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
ERVTA   நாம் அவரிடம், "நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
RCTA   நாங்கள் அக்கிரமம் செய்தோம், உமக்குக் கோப மூட்டினோம்; ஆதலால் தான் எங்களை நீர் மன்னிக்கவில்லை.
ECTA   நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us