Bible Language

1 Samuel 14:18 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.
IRVTA   அப்பொழுது சவுல் அகியாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்த நாட்களில் இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்தது.
ERVTA   சவுல் அகியாவிடம், "கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை கொண்டுவா!" என்றான். (அப்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி அவர்களோடுதான் இருந்தது.
RCTA   அப்போது சவுல் அக்கியசைப் பார்த்து, "கடவுளின் பேழையைக் கேட்டுப்பாரும்" என்றார். (ஏனெனில் அப்பொழுது கடவுளின் பேழை இஸ்ராயேல் மக்களிடம் இருந்தது).
ECTA   பிறகு சவுல் அகியாவை நோக்கி, "கடவுளின் பேழையைக் கொண்டு வா" என்றார். ஏனெனில் அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது.