Bible Language

Isaiah 42:19 (NLV) New Life Verson

Versions

TOV   என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
IRVTA   என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? யெகோவாவுடைய ஊழியக்காரனையல்லாமல் குருடன் யார்?
ERVTA   உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன். இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன். நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
RCTA   யார் அந்தக் குருடன்? நம் ஊழியன் தான். யார் அந்தச் செவிடன்? நாம் அனுப்பும் தூதன் தான். நம்மால் அனுப்பப்பட்டவனைப் போலக் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியனைப் போலச் செவிடன் யார்?
ECTA   குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?