Bible Versions
Bible Books

Isaiah 42:18 (NLV) New Life Verson

Versions

TOV   செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
IRVTA   {குருடும் செவிடுமான இஸ்ரவேல்} PS செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
ERVTA   செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்! குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
RCTA   செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, பார்ப்பதற்குக் கண்ணைத் திறங்கள்;
ECTA   செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us