Bible Language

Numbers 23:8 (NLV) New Life Verson

Versions

TOV   தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
IRVTA   தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி?
யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
ERVTA   ஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை. எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது! கர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை. எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது.
RCTA   கடவுள் எவனைச் சபிக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி சபிக்கக்கூடும்? ஆண்டவர் எவனை வெறுக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி வெறுத்துப் பேசக்கூடும்?
ECTA   கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்?