Bible Language

Job 4:12 (RV) Revised Version

Versions

TOV   இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
IRVTA   இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது,
அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
ERVTA   "இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது. என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.
RCTA   மறைபொருள் ஒன்று எனக்குச் சொல்லப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் மெதுவாய் விழுந்தது.
ECTA   எனக்கொரு வார்த்தை மறைவாய் வந்தது; அதன் மெல்லிய ஓசை என் செவிக்கு எட்டியது.