Versions
TOV மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
IRVTA மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது,
இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
ERVTA இரவின் கெட்ட கனவாய், அது என் தூக்கத்தைக் கெடுத்தது.
RCTA மனிதர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது இரவில் காட்சிகள் சிந்தையை ஆட்கொள்ளுகையில்,
ECTA ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில், இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,