Bible Language

2 Chronicles 32:16 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
IRVTA   அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.
ERVTA   அசீரியா அரசனின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்ததருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள்.
RCTA   சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவருடைய ஊழியன் எசெக்கியாசுக்கும் எதிராக இன்னும் பலவாறு பேசினார்கள்.
ECTA   அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.