Bible Language

Job 30:31 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
IRVTA   என் சுரமண்டலம் புலம்பலாகவும்,
என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின. PE
ERVTA   துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது. துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.
RCTA   எனது யாழோசை புலம்பலாய் மாறி விட்டது. எனது குழலிசை அழுகுரலைப் போல் ஆகிவிட்டது.
ECTA   என் யாழின் ஓசை புலம்பலாயிற்று; என் குழலின் ஒலி அழுகையாயிற்று.